மோசமான சாலை

Update: 2024-01-28 18:36 GMT

திருக்கனூரில் இருந்து கைக்கிலப்பட்டு செல்லக்கூடிய சாலை சேதமடைந்து படுமோசமாக காட்சியளிக்கிறது. கற்கள் பெயர்ந்து சாலையில் பரவி கிடப்பதால் வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து வருகின்றனர். சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்