மதுரை கூடல்நகர் வானொலி நிலையத்தில் இருந்து ஆனையூருக்கு செல்லும் சாலை சந்திப்பில் மிகவும் மோசமான நிலையில் ஆங்காங்கே பள்ளங்கள் உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.மேலும் இரவு நேரங்களில் பள்ளங்களில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் தவறி விழுந்து காயம் அடைகின்றனர். எனவே பள்ளங்களை முறையாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.