திருச்செந்தூர் ெரயில் நிலையத்திற்கு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் ரெயில் நிலையத்துக்கு செல்லும் பயணிகள், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.