சாலையோர மணல் அகற்றப்படுமா?

Update: 2024-01-21 15:48 GMT
  • whatsapp icon
கடலூர்-நெல்லிக்குப்பம் சாலையில் இருபுறமும் மணல் குவிந்து கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் தடுமாறி விழும் நிலை உள்ளது. ஆகவே நெடுஞ்சாலைத்துறையினர் சாலையின் இருபுறமும் உள்ள மணலை அகற்றி விபத்து ஏற்படுவதை தடுக்க வேண்டும். மேலும் சாலையோர ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்