சாலை, வாறுகால் வசதி தேவை

Update: 2024-01-21 07:12 GMT
தூத்துக்குடி அருகே முடிவைத்தானேந்தல் கிராமத்தில் குற்றாலம்பிள்ளை ஓடை மெயின் தெருவில் இருந்து வடக்கில் இடதுபுறமாக செல்லும் ெதருவில் சாலை, வாறுகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படவில்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெருவில் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது. எனவே அங்கு சாலை, வாறுகால் வசதி அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்