சாைலயை அகலப்படுத்த வேண்டும்

Update: 2024-01-14 13:23 GMT

பந்தலூர் அருகே மேங்கோ ரேஞ்ச் முனிஸ்வரர் கோவில் இருந்து உப்பட்டி வழியாக சுல்தான்பத்தேரிக்கு செல்லும் இணைப்பு சாலை தற்போது புதுப்பிக்கப்பட்டது. இந்த சாலை உயரமாக இருப்பதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்க சாலையை அகலப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்