சேதமடைந்த சாலை

Update: 2024-01-07 17:22 GMT

மயிலாடும்பாறை அருகே உள்ள செங்குளம் கிராமத்தில் இருந்து நரியூத்து வரை சாலை சேதம் அடைந்து காணப்படுகிறது. இதனால் விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்