சேதமடைந்த சாலை

Update: 2023-12-31 17:03 GMT
இ.சித்தூர் கிராம் கொடிக்கால்பட்டி யில் தார்சாலை மிக மோசமாநிலையில் சேதம் அடைந்து உள்ளது. இதனால் பள்ளி செல்லும் மாணவர்களும், மருத்துவமனை செல்லும் முதியோர்களும் மிகவும் சிரமப்படுகின்றனர்.

மேலும் செய்திகள்