தேனி பழைய பஸ் நிலையத்தில் நேரு சிலை சிக்னல் அருகே கம்பம் சாலையில் இருந்து மதுரை சாலைக்கு திரும்பும் இடத்தில் பல மாதங்களுக்கு முன்பு பள்ளம் ஏற்பட்டது. அந்த பள்ளம் தற்போது வரை சீரமைக்கப்படவில்லை. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பள்ளத்தை சீரமைக்க வேண்டும்.