குண்டும், குழியுமான சாலை

Update: 2023-12-24 17:00 GMT

ஓசூர்-பாகலூர் சாலையில் பஸ்தி பிரிவு பாதை அருகே சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலையில் வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-ஆனந்தன், ஓசூர்.

மேலும் செய்திகள்