குண்டும், குழியுமான சாலை

Update: 2023-12-17 18:18 GMT
மங்கலம்பேட்டை அருகே எடச்சித்தூர் கிராமத்தில் உள்ள சாலை பலத்த சேதமடைந்து பொிய, பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. சாலை பள்ளத்தில் மழைநீர் தேங்கி நிற்பதால், பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் அதில் விழுந்து விபத்தை சந்திக்கின்றனர். எனவே சாலையை சீரமைக்க அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

சாலை வசதி