சேதமடைந்த சாலை

Update: 2023-12-17 17:11 GMT

உழவர்கரை தொகுதிக்குட்பட்ட மூலக்குளம் ஜான்குமார் நகரில் சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. மழை பெய்தால் சாலை சேறும், சகதியுமாக மாறி விடுகிறது. சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்