நடவடிக்ைக எடுக்கப்படுமா?

Update: 2023-12-17 10:21 GMT

நடவடிக்ைக எநடவடிக்ைக எடுக்கப்படுமா?நடவடிக்ைக எடுக்கப்படுமா?டுக்கப்படுமா?

நாகர்கோவில் செட்டிகுளம் சந்திப்பில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியின் முன்பகுதியில் சாலையோரத்தில் மழைநீர் ஓடையின் மீது சிமெண்டு சிலாப்புகள் அமைக்கப்பட்டு பாதசாரிகள் நடைபாதையாக பயன்படுத்தி வருகின்றனர். தற்போது அந்த நடைபாதையில் சிமெண்டு சிலாப்புகள் உடைந்தன. இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் பாதசாரிகள் நிலைதடுமாறி மழைநீர் ஓடைக்குள் விழுந்து விபத்தில் சிக்கும் அபாய நிலை உள்ளது. எனவே, சேதமடைந்த சிமெண்டு சிலாப்புகளை அகற்றி விட்டு புதிய சிலாப்பு அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-கார்த்திக்

மேலும் செய்திகள்