மதுரை மாவட்டம் கோவில் பாப்பாகுடி , விரிவாக்க பகுதிகளில் சாலை வசதி இல்லாமல் குண்டும், குழியுமாக மோசமாக கிடக்கிறது. மேலும் வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் சாலை இருக்கிறது. இதனால் பள்ளி செல்லும் மாணவர்கள் பொதுமக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். எனவே விரைவாக சாலை வசதி செய்து தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.