குண்டும் குழியுமான சாலை

Update: 2023-12-10 13:08 GMT

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் ரெயில் நிலையத்துக்கு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். சாலையில் ஆங்காங்கே உள்ள ராட்சத பள்ளங்களில் மழைநீர் தேங்குவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்