நாமக்கல் மாவட்டம் மோகனூரில் இருந்து பரமத்திவேலூர் செல்லும் வழியில் உள்ள ெரயில்வே மேம்பாலம் அடுத்து வள்ளியம்மன் கோவிலில் இருந்து மணியங்காளி பட்டி செல்லும் வழியில் சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலையின் ஓரத்தில் உள்ள விவசாய நிலத்தில் இருந்து வரக்கூடிய தண்ணீர் ரோட்டில் அதிக அளவில் வந்து தேங்குவதால் தார் சாலை சேதம் அடைந்துள்ளது. எனவே சமந்தப்பட்ட அதிகாரிகள் விவசாய நிலத்தில் இருந்து வெளியேறும் தண்ணீரை தடுக்க நடவடிக்கை எடுப்பார்களா?
-தினேஷ், நாமக்கல்.