வேகத்தடை அமைக்கலாமே!

Update: 2023-12-03 17:03 GMT

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம்- திருச்செங்கோடு மெயின் ரோட்டில் உள்ள பாலப்பாளையம் பஸ் நிறுத்தத்தில் வேகத்தடை இருந்தது. தற்பொழுது சாலை விரிவாக்கத்தின் போது வேகத்தடையை அகற்றிவிட்டதால் அப்பகுதியில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் வேகமாக செல்கின்றனர். எனவே அந்த இடத்தில் மீண்டும் வேகத்தடை அமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-செந்தில், பாலப்பாளையம்.