வேகத்தடை அமைக்கலாமே!

Update: 2023-12-03 16:57 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி நகர் பகுதியில் அதிவேகமாக வரும் வாகன ஓட்டிகளால் தொடர்ந்து விபத்தில் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக வட்டார வளர்ச்சி அலுவலகம், காவல் நிலையம், புதிய பஸ் நிலையம், மருத்துவமனை செல்லும் சாலை மற்றும் குப்பம் ஜங்சன் சாலையில் வேகத்தடைகள் இல்லாததால் வேகத்தடை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-ஹரீஷ், வேப்பனபள்ளி.

மேலும் செய்திகள்