குண்டும், குழியுமான சாலை

Update: 2023-11-26 17:11 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் பேகப்பள்ளி ஊராட்சிக்குட்ட ராஜேஸ்வரி லே அவுட் சர்க்கிள் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. மேலும் மழை காலங்களில் மழைநீர் சாலைகளில் தேங்கி குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-தேவதாஸ், பேகப்பள்ளி, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்