சாலையில் தேங்கும் மழைநீர்
திருப்பூர் 27-வது வார்டு வளையங்காடு பி.வி.ஜி. நகரில் சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள்,பாதசாரிகள் சாலையில் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.மேலும் நடந்து செல்பவர்கள் பள்ளம்,மேடு இருப்பது தெரியாமல் சென்று கீழே விழுந்து காயம் அடைகிறார்கள்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றி மீண்டும் தேங்காத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
மோகனசுந்தரம், வளையங்காடு
98650 65013