ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி அருகில் நந்தியாலம் செல்லும் சாலையில் பைபாஸ் இணைப்பு சாலை பகுதியில் பள்ளம் ஏற்பட்டு, நீண்ட நாட்களாக தண்ணீர் தேங்கி நிற்கிறது. போக்குவரத்துக்கு இடையூராக உள்ள இந்தச் சாலையின் பள்ளத்தை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-பிரகாஷ், ரத்தினகிரி.