சாலையின் நடுவே பள்ளம்

Update: 2026-08-23 17:53 GMT
கச்சிராயப்பாளைம் அடுத்த மறவாநத்தம் கிராமத்திற்கு செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலத்திற்கு நடுவே பெரிய பள்ளம் ஒன்று உருவாகியுள்ளது. இதனால் இரவு வேளைகளில் அவ்வழியாக செல்லும் வாகனஓட்டிகள் சாலை பள்ளத்தில் சிக்கி விபத்துகளில் சிக்கி வருகின்றனர். மேலும், உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து சாலை பள்ளத்தை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகனஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.

மேலும் செய்திகள்