சாலையோர பள்ளத்தால் விபத்து அபாயம்

Update: 2026-08-23 17:53 GMT
விழுப்புரம் மேலத்தெருவில் 2 மாதங்களுக்கு முன்பு சாலையாரம் தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாமல் உள்ளது. இவ்வழியாக தினமும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. மிகவும் குறுகலான இடமாக உள்ளதால் சாலையோர பள்ளத்தில் வாகன ஓட்டிகள் இடறி விழுந்து விபத்துகளில் சிக்கும் நிலை உருவாகியுள்ளது. அசம்பாவிதம் ஏதும் நிகழும் முன் உடனடியாக சாலையை சரி செய்ய வேண்டும் என வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்