குண்டும், குழியுமான சாலை

Update: 2023-11-26 10:11 GMT

கூடலூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து துப்புக்குட்டிபேட்டைக்கு செல்லும் மாநில நெடுஞ்சாலையில் பல இடங்களில் மிகவும் ஆபத்தான நிலையில் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே அந்த சாலையில் உள்ள ஆபத்தான குழிகளை உடனடியாக மூட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்