சுல்தான்பேட்டை பெட்ரோல் பங்க் அருகிலும், சுல்தான்பேட்டை 2-வது பிரதான சாலையும் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மழை பெய்தால் பள்ளம் முழுவதும் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?-