நடவடிக்கை தேவை

Update: 2023-11-19 14:16 GMT

மதுரை மாவட்டம் சோழவந்தான் பசும்பொன் நகர் பகுதியில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் சரியாக மூடாமல் அரைகுறையாக மூடப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் பள்ளங்களில் தண்ணீர் தேங்கிவதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதி அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்