மதுரை மருதுபாண்டியர் நகரில் சாலை மிகவும் மோசமாக சேறும் சகதியுமாக நடக்க முடியாத நிலையில் உள்ளது. மேலும் பள்ளங்களில் மழைநீர் தேங்குவதால் கொசு உற்பத்தி அதிகமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர். எனவே அதிகாரிகள் புதிய சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.