நாமக்கல் கொல்லிமலை அடிவாரத்தில் காரவள்ளி சாலையின் ஓரத்தில் உடைந்த 2 மின்கம்பங்கள் போடப்பட்டுள்ளது. அந்த கம்பத்தின் மேல் அடிக்கடி இருசக்கர வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகி வருகிறது. எனவே இந்த கம்பங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?
-நாராயணன், காரவள்ளி.