வாகன ஓட்டிகள் அவதி

Update: 2023-10-29 17:13 GMT

ஆண்டிப்பட்டி செட்டியார்பேட்டை பகுதியில் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. மழைக்காலங்களில் அந்த பள்ளங்களில் தண்ணீர் தேங்குவதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இதனை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்