புழுதி பறக்கும் சாலை

Update: 2023-10-29 16:22 GMT

திருக்கனூர் வணிகர் வீதி, பிள்ளையார் கோவில் வீதி பகுதியில் உள்ள சாலைகளில் மண் அதிகமாக தேங்கி இருப்பதால் வாகனங்கள் செல்லும்போது புழுதி பறக்கிறது. இதனால் அப்பகுதியில் வசிப்பவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். சாலையில் தேங்கியுள்ள மண்ணை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்

சாலை வசதி