கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி நகரில் கடந்த சில ஆண்டுகளாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. நகரின் முக்கிய இடங்களில் அடிக்கடி விபத்துகள் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. இதனால் நகரின் முக்கிய இடங்களில் வேகத்தடை அமைத்து சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-பசுபதி, வேப்பனபள்ளி, கிருஷ்ணகிரி.