பள்ளமான சாலை

Update: 2023-10-29 13:46 GMT

மதுரை மாவட்டம் 10வது வார்டு டான்போஸ்கோ பள்ளியின் எதிர்ரோட்டில் தேங்கி கிடக்கும் தண்ணீரால் பொதுமக்கள் அப்பகுதியில் நடமாட முடியாத நிலையில் உள்ளனர். மேலும் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் சாலையை கடந்து செல்ல சிரமப்படுகிறார்கள்., உடனடியாக சாலையை சீரமைக்க மதுரை மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேணடும்.

மேலும் செய்திகள்