வேகத்தடை தேவை

Update: 2023-10-29 11:26 GMT

நெல்லை- அம்பை மெயின் ரோட்டில் தருவை அரசு உயர்நிலைப்பள்ளி அருகில் வேகத்தடை அமைக்கப்படவில்லை. இதனால் மாணவ-மாணவிகள் பள்ளிக்கூடத்துக்கு செல்வதற்கு சிரமப்படுகின்றனர். மேலும் விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே பள்ளிக்கூடம் அருகில் வேகத்தடை அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்