சேலம் அன்னதானப்பட்டியில் இருந்து நெத்திமேடு செல்லும் வழியில் சாலை அமைக்கும் பணி நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது. இதனால் இந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-குமார், சேலம்.