சேதமடைந்த சாலை

Update: 2023-10-22 16:51 GMT
கோலியனூர் ஒன்றியம் நன்னாட்டம் பாளையம் கிராமத்தில் உள்ள சாலை பலத்த சேதமடைந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மேலும் சாலையை கடந்து செல்வதே வாகன ஓட்டிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. இதனால் இவ்வழியாக செல்லும் பொதுமக்களுக்கு காலவிரையம் ஏற்படுவதால், அவதி அடைந்து வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்