சேதமடைந்த சாலை

Update: 2023-10-22 15:57 GMT

திருக்கனூர் அருகே சுத்துக்கேணியில் இருந்து காட்டேரிக்குப்பம் செல்லக்கூடிய சாலை சேதமடைந்து படுமோசமாக காட்சியளிக்கிறது. கற்கள் பெயர்ந்து சாலையில் பரவி கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்