குண்டும், குழியுமான சாலை

Update: 2023-10-15 17:10 GMT

ஓசூர்- பாகலூர் பிரதான சாலையில் இருந்து கே.சி.சி.நகர் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இந்த சாலையில் வாகனங்களில் செல்வோர் கீழே விழுந்து காயமடைகின்றனர். இந்த பகுதியில் ஏராளமான குடியிருப்புகளும், வர்த்தக நிறுவனங்கள், ஆஸ்பத்திரிகள் உள்ளதால் இந்த பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சிவகுமார், ஓசூர்.

மேலும் செய்திகள்

சாலை பழுது