குண்டும்,குழியுமான சாலை

Update: 2023-10-15 14:42 GMT

மயிலாடுதுறை தாலுகா கடுவங்குடி ஊராட்சியில் உள்ள மயானத்துக்கு செல்லும் சாலை குண்டும்,குழியுமாக உள்ளது. இதனால் இறந்தவர்களின் உடலை மிகவும் சிரமத்துடன் மயானத்துக்கு எடுத்து செல்கின்றனர். மழைக்காலங்களில் சாலை சேறும்,சகதியுமாக மாறிவிடுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள மயானத்துக்கு புதிதாக தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்


மேலும் செய்திகள்