சேதமடைந்த சாலை

Update: 2023-10-15 11:00 GMT

விளாத்திகுளம் அருகே கே.குமரெட்டியாபுரம் பஞ்சாயத்து அ.வேலாயுதபுரத்தில் இருந்து கீழ ஈரால் விலக்கு 4 வழிச்சாலை வரையிலும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. மழைக்காலத்தில் சாலையின் நடுவில் உள்ள ராட்சத பள்ளங்களில் மழைநீர் தேங்குவதால், அந்த வழியாக செல்லும் வாகனங்கள் நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகின்றன. எனவே சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்