குண்டும் குழியுமான சாலை

Update: 2023-10-08 07:11 GMT
ஓட்டப்பிடாரம் அருகே எப்போதும்வென்றானை அடுத்த சோழபுரத்தில் இருந்து லெக்கமாதேவி செல்லும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்