குண்டும் குழியுமான சாலை

Update: 2023-10-04 13:42 GMT

மதுரை மாவட்டம் சிம்மக்கல்லில் இருந்து கோரிப்பாளையம் செல்லும் பாலம் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் பாலத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். சம்பந்கப்பட்ட அதிகாரிகள் இதனை கருத்தில் கொண்டு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 


மேலும் செய்திகள்