குண்டும், குழியுமான சாலை

Update: 2023-10-01 17:15 GMT

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அடுத்து சவுரிபாளையம் பகுதியில் இருந்து மதியம்பட்டி செல்லும் தார்சாலை சேதமடைந்து உள்ளது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்படுகின்றனர். மேலும் வாகனங்களில் செல்பவர்கள் சிலர் அடிக்கடி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-பன்னீர்செல்வம், மதியம்பட்டி, நாமக்கல்.

மேலும் செய்திகள்