குண்டும்,குழியுமான சாலை

Update: 2023-10-01 11:43 GMT

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே சந்தப்படுகை,நாதன்படுகை பகுதிக்கு செல்லும் ஆற்றங்கரையோர சாலை பராமரிப்பின்றி குண்டும்,குழியுமாக உள்ளது. இதனால் மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. இதன்காரணமாக பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அந்த சாலை வழியாக மிகுந்த சிரமத்துடன் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்



மேலும் செய்திகள்