குண்டும், குழியுமான சாலை

Update: 2023-09-27 17:30 GMT

ஏம்பலம் அருகே நல்லத்தூர் மணக்குப்பம் இடைப்பட்ட மெயின் ரோடு பல மாதங்களாக சீரமைக்கப்படாமல் உள்ளது. குண்டும், குழியுமாக காணப்படும் இந்த சாலையை சரிசெய்யவேண்டும். 

மேலும் செய்திகள்