நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் சாலையோரங்களில் ஆங்காங்கே பள்ளங்கள் காணப்படுகிறது. மழை பெய்யும்போது அதில் மழைநீ்ர் தேங்குவதால் பள்ளம் தெரிவதில்லை. இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் பள்ளி மாணவர்கள் அதில் தவறி விழ வாய்ப்பு உள்ளது. எனவே அதிகாரிகள் சாலையோரங்களில் உள்ள பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முகில், நாமக்கல்.