சேதமடைந்த சாலை

Update: 2023-09-27 16:43 GMT

தேனி சுப்பன் தெரு, ராகவா காலனி பகுதிகளில் பேவர் பிளாக் கற்களால் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சில பகுதிகளில் கற்கள் சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே அந்த சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்