சாலையின் நடுவே குழி

Update: 2023-09-27 14:28 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் காரக்குப்பம் ரோட்டில் சின்ன பர்கூர் 3 புளிய மரம் அருகே வளைவு பகுதியில் நடுரோட்டில் அபாயகரமான 2 அடி ஆழம் குழி உள்ளது. சாலை குறுகிய வளைவு என்பதால் அந்த குழியை யாரும் கவனிக்காமல் செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே இச்சாலையை சீரமைத்து தரும்படி பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுக்கின்றனர்.

-பிரகாஷ், பர்கூர்.

மேலும் செய்திகள்