குண்டும், குழியுமான சாலை

Update: 2023-09-27 14:26 GMT

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே அதியமான்கோட்டையில் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இந்த சாலையில் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் செல்லும்போது சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். அவசிய தேவைக்குகூட செல்ல முடியாத வகையில் இந்த சாலை உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைத்து தரவேண்டும்.

-கண்ணன், அதியமான்கோட்டை, தர்மபுரி.

மேலும் செய்திகள்