விபத்து அபாயம்

Update: 2023-09-27 09:01 GMT

தென்தாமரைகுளம் ஆண்டிவிளை சந்திப்பு முதல் மேற்குகடற்கரை சாலை வரை செல்லும் வெங்கலராஜன் கோட்டை சாலை உள்ளது. இந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருவதுடன் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜோனி மோசஸ், தென்தாமரைகுளம்.

மேலும் செய்திகள்