குண்டும், குழியுமான சாலை

Update: 2023-09-24 18:09 GMT

கொடாத்தூரில் இருந்து கைக்கிலப்பட்டு செல்லக்கூடிய சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. கற்கள் பெயர்ந்து பரவி கிடப்பதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். பல்லாங்குழியான சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்